முகப்பு  |   வரலாறு  |   பூசைகள்  |   பூசகர்கள்   |    நிழற்படங்கள்   |    வெளியீடுகள்  |    மடாலயங்கள்   |  வம்சாவழி |   ஆலயத்தின் பணிகள்  திருப்பணிகள் |   தொடர்புகள்
 
    Untitled Document

மடாலயங்கள்:

இப்புனித ஆலயத்தைச்சூழ தற்போது 15 மடாலயங்கள் மூலம் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்க்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இவற்றுள்

 1. தகர மடம். (ஆலயத்தின் வடக்கு பக்கத்தில்)
  திரு. வி. தெய்வேந்திர ஐயர் அவர்களாலும்,


 2. வைத்திலிங்கம் மடம் (ஆலயத்தின் வடக்கு பக்கத்தில்)
  திரு. த. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்களாலும்,


 3. செல்லையா ஐயர் மடம் (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)
  திரு.பொ.புவனேந்திர ஐயர் அவர்களாலும்,


 4. கந்தசாமி ஐயர் மடம் (ஆலயத்தின் தெற்கு பக்கத்தில்)
  திரு. க. உலககுருநாத ஐயர் அவர்களாலும்,
 5.  ஆலய உரிமையாளர்கள் என்ற வகையிலும் நடாத்தப்படுகின்றன.

   
 6. சந்நிதியான் ஆச்சிரமம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)


 7. அடியார் மடம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)


 8. அரசம்மா மடம். (ஆலயத்தின் கிழக்கு பக்கத்தில்)


 9. மணியம் மடம். (ஆலயத்தின் தெற்கு பக்கத்தில்)


 10. வல்லிபுரம் மடம். (ஆலயத்தின் தென்கிழக்கு பக்கத்தில்)


 11. அமுதசுரபி (ஆலயத்தின் தென்கிழக்கு பக்கத்தில்)


போன்ற மடங்களைத் தொண்டர்களும் நடாத்துகின்றனர்.
 

நிழல்படங்கள்

 

காணொளி

 

கோவில் தளங்கள்

ஸ்ரீ நாகபூசணி
மானிப்பாய் மருதடி விநாயகர்
தாவடி ஸ்ரீ வடபத்தரகாளி
காட்டுமலைக்கந்தன்
 
 

நாட்காட்டி 2019

தொடர்புகளுக்கு

 
 

 

 
     
 
 

    All Rights Reserved By  © sannathy.com   2011   

Solution By SpeedITnet